வெள்ளி, 9 ஜூன், 2023

 PM-Kisan

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறப்பான 

திட்டங்களில் ஒன்றான  விவசாயிகளுக்கான

 வருடம் 6000 ரூபாய் நிதி உதவி திட்டம்

 சில நாட்களாக புதிய பதிவுகள் பதிவு செய்ய முடியாமல் இருந்தது. 
தற்போது புதிய பதிவுகள் பதிவு நடைபெற்றுகொண்டுள்ளது...


தேவையான ஆவணங்கள் 
ஆதார், 
பத்திரநகல், பேங்க் பாஸ்புக், பட்டா நகல். 
(பேங்க் பாஸ்புக் உடன் ஆதார் கண்டிப்பாக இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்)
வாடிக்கையாளர்கள் இந்த பொன்னான வாய்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..

கருத்துகள் இல்லை: