வெள்ளி, 9 ஜூன், 2023

 கிராம ஊராட்சிகளுக்கு 

வீட்டுவரி, குழாய்வரி, தொழில்வரி

ஆகியவை தற்போது இணையதளம் வாயிலாக செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 தற்போது இந்த திட்டமானது நடைமுறைக்கு வந்துள்ளது

திண்டுக்கல் VINO BROWSING  இ சேவை மையத்தில்

பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்...




கருத்துகள் இல்லை: