🛡️ BSF Constable (Tradesman) வேலைவாய்ப்பு 2025 – 3588 பணியிடங்கள் | இப்போது விண்ணப்பிக்கலாம்!
Border Security Force (BSF) இந்தியாவின் மத்திய அரசுப் பாதுகாப்பு படையாக செயல்பட்டு வருகிறது. தற்போது Constable (Tradesman) பணிக்கு 2025ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தகுதியுள்ளவர்கள் இந்த மத்திய அரசுத் துறையில் பணிபுரிய சிறந்த வாய்ப்பு இது.
📌 வேலை விவரம்:
-
அமைப்பு: Border Security Force (BSF)
-
பணி பெயர்: Constable (Tradesman)
-
மொத்த காலிப்பணியிடங்கள்: 3588
-
வேலை வகை: மத்திய அரசு வேலை
-
பணியிடம்: இந்தியா முழுவதும்
-
பணியின் தன்மை: நிரந்தர பணி
📅 முக்கிய தேதிகள்:
-
விண்ணப்ப தொடக்கம்: 26.07.2025
-
கடைசி தேதி: 25.08.2025
🎓 தகுதி விவரங்கள்:
கல்வித் தகுதி:
-
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (25.08.2025 அடிப்படையில்):
-
குறைந்தபட்சம்: 18 வயது
-
அதிகபட்சம்: 25 வயது
வயது தளர்வு:
-
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
-
OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
📄 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் BSF அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பைப் படித்து, தேவையான ஆவணங்களைத் தயாரித்து சரியாகப் பதிவேற்ற வேண்டும்.
📍 ஆன்லைன் விண்ணப்பத்தில் உதவி தேவைபடுகிறதா?
VINO BROWSING உங்களை அனுகுங்கள்!
📍 JP ஹோட்டல் எதிரில், பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல்
📞 8344516738
BSF உட்பட அனைத்து அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
📢 இறுதிக் குறிப்பு:
BSF Constable Tradesman வேலைவாய்ப்பு என்பது நாட்டை பாதுகாக்கும் உயர்ந்த வாய்ப்பு. அரசு பணியில் சேர விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம். வேலை நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பலன்கள் உள்ள இந்த பணிக்கு இன்று itself விண்ணப்பியுங்கள்!
📤 விண்ணப்பிக்க தயங்க வேண்டாம்!
🔁 நண்பர்களுடன் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக